பிரபல ஹாலிவுட் நடிகரை பின்பற்றி தளபதி விஜய் செய்யும் விஷயம், வெளியான சுவாரஸ்யமான தகவல்..

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பல சாதனைகளை புரிந்து வருகிறது. இவர் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படமும் லாக்டவுன் முடிந்தவுடன் வெளியாகும் என கூறப்படுகிறது. இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளதால் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் தற்போது விஜய் சென்னை நீலாங்கரையில் பீச் ஹவுஸை மீண்டும் கட்டி வருவதாகவும், அந்த வீடு பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் வைத்துள்ள பீச் ஹவுஸ் போலவே கட்டப்பட்டு … Continue reading பிரபல ஹாலிவுட் நடிகரை பின்பற்றி தளபதி விஜய் செய்யும் விஷயம், வெளியான சுவாரஸ்யமான தகவல்..